surraj.mysite.com
WEL COME TO MY WEB SITE
Hi every one! Im very glad as you visit my WEB SITE. Thank You
About My Web Site
இத்தளத்தை பார்வையிடுவதன் மூலம் நீங்கள் பல தகவல்களை அறிய முடியும். விசேடமாக வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி நினைவுகளை புகைப்படமாக இட்டுள்ளேன்.முடிந்தவரை என்னிடமுள்ள படங்களை இணைத்துள்ளேன். தயவு செய்து உங்களிடமுள்ள புகைப்படங்களை எனது மின்னஞ்சல் முகவரியான surraj.sara@gmail.com இற்கு அனுப்பி வைத்தால் அதனையும் இத்தளத்தில் இட்டு வைக்க முடியும். அத்துடன் இத்தளத்தில் தரம் 6 முதல் தரம் 10 வரையான பாடக்குறிப்புக்கள் இடப்பட்டுள்ளது. தேவையானவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
Visitors of Site Enhancements
இவ் இணையத்தளத்தைப் பார்வையிடுவதுடன் மட்டும் நிறுத்திவிடாது இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை Gust Book பகுதியில் பதிந்திடுங்கள். .
Links Of My Site
எனது இணையத்தளத்தில் எனது நண்பர்களுடைய WEB SITE முகவரிfளை இணைத்துள்ளேன். அவற்றின் மேல் CLICK செய்வதன் மூலம் நீங்கள் நேரடியாக அவர்களது முகவரிக்குச் செல்ல முடியும். மேலதிக விபரங்களுக்கு எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Behind the Scenes of My Home Page
எனது இணையத்தளம் தற்செயலாகவே உருவாக்கப்பட்டது. எனினும் இதனை விருத்தி செய்ய வேண்டும். முக்கியமாக கல்லூரி வாழ்க்கையின் பதிவுகளை மேற்கொள்ள ஒரு ஊடகமாக இதனை பயன்படுத்த எண்ணியுள்ளேன். இத் தளத்தை மெருகூட்ட உங்கள் ஆதரவை வழங்குங்கள்.
நன்றி

